மனம் பிதற்றும் தனிமையடி ,
என் அறிவு , மானம், வெட்கம் ,
துறக்க துணிந்து விட்டேன் ...
போர்களத்தில், கவசம்
துறக்க துணிவது போல ,,,
அலட்சியமாய் இருந்த ஒரு நொடியில்,
பெரும்படை கொண்டு
என்னுள் என்னை விரட்டியடித்து
கொடியேற்றும் ,
ஏகாந்தமான பாடல் போல ...
எனக்குள் நீயடி..
- -
என்னுள் உன்னை தேடி, உனக்குள் தொலைந்துவிட்ட நான்...
என் அறிவு , மானம், வெட்கம் ,
துறக்க துணிந்து விட்டேன் ...
போர்களத்தில், கவசம்
துறக்க துணிவது போல ,,,
அலட்சியமாய் இருந்த ஒரு நொடியில்,
பெரும்படை கொண்டு
என்னுள் என்னை விரட்டியடித்து
கொடியேற்றும் ,
ஏகாந்தமான பாடல் போல ...
எனக்குள் நீயடி..
- -
என்னுள் உன்னை தேடி, உனக்குள் தொலைந்துவிட்ட நான்...
No comments:
Post a Comment