நிர்வாணம் பாழ் செய் இயலா நட்பில் தொடங்குதடி..
ஒன்றை இழந்தும் பெற்றும் ,
ஒன்றையொன்று சுற்றும் ,
எலெகட்ரான் ப்ரோட்டான் அல்ல ..
ஒன்றையொன்று சுற்றும் ,
எலெகட்ரான் ப்ரோட்டான் அல்ல ..
வண்ண விசயால் இணைந்திருக்கும்
ப்ரோட்டான்ந்யூட்ரான் நாம்..
ப்ரோட்டான்ந்யூட்ரான் நாம்..
கவர்ச்சியால் அல்ல ,
இயல்பால் இணைந்திருக்கும்,
அணு மையம்..
இயல்பால் இணைந்திருக்கும்,
அணு மையம்..
விதைக்குள் பாதுகாக்காப்படும் உயிர் போல்,
அவரவர் சுயம் விளையும் நிலமிது..
இயல்பினால் ஒன்றிருத்தல் அல்ல ,
இயல்பாய் இருத்தலே உறவென்று காண் ...
இயல்பினால் ஒன்றிருத்தல் அல்ல ,
இயல்பாய் இருத்தலே உறவென்று காண் ...
--ஷர்வன்
No comments:
Post a Comment