"தற்குறி"ப்பேற்றல்
Thursday, May 25, 2017
விடுதலை
சந்தம் தேவையில்லா சத்தமடி
வழியில்லா வான்வெளியெங்கும் பரவுதடி
என் மனமும் அதுபோல
வாழ்ந்திடத்தான் ஏங்குதடி நித்தமும் ...
-ஷ்ரவன்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)