Thursday, October 9, 2014

முத்தம்

இருவருமே பொறுமை இழந்துவிட்டோம் ...
என் வார்த்தைகளின் சப்தம் கூடிகொண்டே போனது ...

தொண்டையில் அடைத்து வைத்த அழுகையில் ,
நினைத்த உன் சொற்கள் வழுக்கி விழுந்தது ...

நான் சமாதானதிற்குகாக கேட்டது தான் ,
நீயும் கோபத்தில் தந்தது தான் ,
பட்டும் படாமலும் கன்னம் தொட்ட இதழில்
துளியும் காதல் குறையவில்லை ...

--ஷர்வன்

No comments:

Post a Comment