புரிதல் தாண்டி உணர்தல் அறிகிறேனடி ,
உணர்தல் ஊர்ந்து , உயிர் புரியுதடி ..காலமில்லா வெளியில் என் உயிர் ஓடும்
பாதை தெரியுதடி ...
உன் காலடியில் அசுரன் தலை தூக்கி பார்ப்பது
வலியல்லவென புரிந்து கொண்டேன் ..
வரம் வேண்டாம் என் தேவி
வதம் செய்துவிடு என்னை ...
வலியல்லவென புரிந்து கொண்டேன் ..
வரம் வேண்டாம் என் தேவி
வதம் செய்துவிடு என்னை ...
-ஷர்வன்
No comments:
Post a Comment