Thursday, October 9, 2014

முத்தம்


அர்த்தமாய் ஊடுருவும் கண்கள் ... 
அழகாய் நெறியும் புருவம் ... 
அழகும் அர்த்தமும் சேரும் நெற்றியில் 
அன்பாய் ஒரு முத்தம் . 

அழகு, அர்த்தம் , அன்பு ... 
இந்த அகர வரிசையில் , ஆயுள் முற்றும் ஆனது. 

என் காதல் நீ, 
என் கடவுள் நீ, 
என் மரணம் நீ... 

- ஷர்வன்

No comments:

Post a Comment