Thursday, October 9, 2014

முத்தம்


கொட்டித் தீர்த்த மழையில் , 
உயிருக்குள் ஒரு பிரளயம் ஓய்ந்ததடி, 
ஏனோ கன்னம் தீண்டிய முதல் துளி மட்டும் , 
நினைவில் சிக்கிக்கொண்டு சிலிர்க்குதடி .... 

--ஷர்வன்

No comments:

Post a Comment