Monday, November 3, 2014

குப்பை

இட்ட வளி தெறித்திட்டத்தில் 
திணை மாறியதாம்...

கலம் தாண்டியது , வளை தாண்டததால்
பெயர் மாறியதாம்...

-- ஷர்வன்

No comments:

Post a Comment